உலக மாற்று திறனாளிகள்தினம் இன்று....!!

உலக மாற்று திறனாளிகள்
தினம் இன்று....!!
ஊனம் ஒரு தடையல்ல...!

ஊனம் ஒரு தடையல்ல..
வாழ்வதற்கு...!
உலகமினி உனக்காக
ஆள்வதற்கு..!

கற்கள் இனி தடையில்லை
நடப்பதற்கு...!
காலமினி கைக் கொடுக்கும்
கடப்பதற்கு...!

வானமொரு தடையில்லை
பறப்பதற்கு...!
வானவில்லை நீ தொடலாம்
வளைப்பதற்கு...!

பூமியொரு தடையல்ல
நீ நடக்க...!
பூக்களுமே காத்திருக்கும்
கைக் குலுக்க...!

கனவுகளை நீ சுமந்து..
பள்ளிச்செல்வாய்...!
கடமையுனை அழைக்கிறது
அள்ளிக் கொள்வாய்...!

 - குடைக்குள் மழை சலீம்

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...