இந்திய தேசிய வழக்கறிஞர்கள் தினம் இன்று( National Advocate's Day )( 03 டிசம்பர் 2019 )

இந்திய தேசிய வழக்கறிஞர்கள் தினம் இன்று
( National   Advocate's Day  )
( 03 டிசம்பர்  2019 )

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் Dr. ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளான இன்றைய தினத்தை வழக்கறிஞர்கள் தினமாக ஒரு சாராரும்,   

1909 ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஸ்ரீ அரவிந்தருக்காக  (Sri Aurobindo)  வாதாடி வெற்றிபெற்றுக் கொடுத்த,  இங்கிலாந்தில் சட்டக்கல்வி கற்ற, இந்திய விடுதலைப் போராட்ட தலைவர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் அரசியல் குருவான தேசபந்து என்றழைக்கப்படும் சித்தரஞ்சன்தாஸ் பிறந்த நாளான நவம்பர் 05 ஐ ஒரு சாராரும் தேசிய வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...