நல்லது நண்பர்கள் அறக்கட்டளை அவிநாசி சட்டமன்றத்தில் வாழும் மக்களின் கோரிக்கை தனை 2021 ம் ஆண்டிற்கான தேர்தல் கோரிக்கை அறிக்கையாக தயாரிப்பு..

அவிநாசி சட்டமன்றத்தில் வாழும் மக்களின் கோரிக்கை தனை 2021 ம் ஆண்டிற்கான தேர்தல் கோரிக்கை அறிக்கையாக நாங்கள் தயாரிப்பு செய்தவை..

விரைவில் மூன்றாவது பட்டியலும் அவிநாசி மற்றும் அன்னூர் யூனியனுக்கு உட்பட உற்புற கிராமத்தில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து தயாரிப்பு வேலை செய்து வருகிறோம் .,

Comments

Popular posts from this blog

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு ....

சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை.